சூடான செய்திகள் 1வணிகம்

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைகிறது

(UTV|COLOMBO)-எரிபொருள் விலைகள் இன்று(30) நள்ளிரவு முதல் குறைக்கப்படுவதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

அதன்படி, பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் ஐந்து ரூபாவினால் குறையவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

அலுக்கோசு பதவிக்கு செயன்முறை பயிற்சி?

தேன் எடுக்கச் சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…….

ஞானசார தேரர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்