சூடான செய்திகள் 1

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் சற்றுமுன்னர் திறந்து வைப்பு

(UTV|COLOMBO)-நான்கு தசாப்தங்களுக்கு பின்னர் நாட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பாரிய பல்நோக்கு அபிவிருத்தி திட்டமான மொரகஹகந்த – களுகங்கை நீர்த்தேக்கத் திட்டத்தின் மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வைபவ ரீதியாக சற்றுமுன்னர் இதனைத் திறந்து வைத்துள்ளார்.

 

 

 

 

Related posts

சதொச நிறுவனத்தை உடைத்த மூவர் கைது

ரஜரட்ட பல்கலையின் மருத்துவபீட மாணவர் சங்கம் ஜனாதிபதிக்கு மகஜர்

ஜாலிய விக்ரமசூரியவிற்கு மீண்டும் பிடியாணை