சூடான செய்திகள் 1

அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டை இரத்து செய்யக் கோரும் பிரேரணை மீதான விவாதம் இன்று

(UTV|COLOMBO)-இன்றைய(30) பாராளுமன்ற அமர்வில் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டை இரத்து செய்யக் கோரும் பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விவாதம் தொடர்பான சபை ஒழுங்குப் பத்திரம் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

பாவனைக்கு பொருத்தமற்ற 25,000 கிலோ வெங்காயம் கைப்பற்றல்

கிஹான் பிலபிட்டிய மீதான விசாரணை அறிக்கையை ஆராய 5 பேர் கொண்ட குழு நியமனம்

ஷாபியின் சொத்து விவகாரம் : சி.ஐ.டி. குழு விசாரணை ஆரம்பம்