சூடான செய்திகள் 1

த.தே.கூட்டமைப்பு மற்றும் ஐ.தே.முன்னணி இன்று ஜனாதிபதியுடன் சந்திப்பு

(UTV|COLOMBO)-ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று(30) ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று(30) மாலை 6 மணியளவில், ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இதேவேளை, இன்று(30) இரவு 7 மணிக்கு ஐக்கிய தேசிய முன்னணியினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

டினர் போத்தல் வெடித்ததில் சிறுவன் பலி

தகவல் வாரம் இன்று முதல்…

15 கிலோ எடையுடைய இரண்டு குண்டுகள் மீட்பு