சூடான செய்திகள் 1

பேருந்து விபத்துக்குள்ளானதில் 04 பேர் பலி

(UTV|COLOMBO)-யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரைச் சொகுசு பேருந்து ஒன்று நாத்தன்டிய பகுதியில் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இதுவரை 04 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 20 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

 

 

Related posts

நூல் நிலையமொன்றில் தீப்பரவல்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

editor

05 நாள் பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்