சூடான செய்திகள் 1வஸீம் தாஜுதீன் கொலையின் சந்தேக நபர்கள் குறித்து நீதவான் விசேட உத்தரவு by November 29, 201881 Share0 (UTV|COLOMBO)-ரகர் வீரர் வஸீம் தாஜுதீன் கொலை விவகாரம் தொடர்பிலான உண்மையான சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு – மேலதிக நீதிவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுப் திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.