சூடான செய்திகள் 1

பிரதமரின் செயலாளருக்கு அரச நிதியை செலவு செய்யும் அதிகாரத்திற்கு எதிரான பிரேரணை நிறைவேற்றம்

(UTV|COLOMBO)-பிரதமரின் செயலாளருக்கு அரச நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை வழங்காதிருப்பதற்கான பிரேரணைக்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் 123 வாக்குகளால், குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்திருந்தார்.

குறித்த வாக்கெடுப்பில் ஆளுங்கட்சியினர் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

75 மில்லி மீட்டருக்கும் அதிகளவான மழை பெய்யும் சாத்தியம்…

மேலும் இருவர் நாடு கடத்தப்பட்டனர்

வசீம் தாஜூதீனின் மரணம் : வாக்குமூலம் வழங்க வந்தவர் மீது தாக்குதல்