சூடான செய்திகள் 1பாதுகாப்பு சபையின் பிரதானி வெலிகட சிறைச்சாலைக்கு மாற்றம் by November 29, 201829 Share0 (UTV|COLOMBO)-பாதுகாப்பு நிமித்தம் காரணமாக பாதுகாப்பு சபையின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜெகுனரத்ன கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் இருந்து வெலிகட சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.