சூடான செய்திகள் 1

NSB வங்கியின் முன்னாள் தலைவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை மற்றும் அபராதத்தொகை…

(UTV|COLOMBO)-த பினேன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை கொள்வனவு செய்து அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் NSB வங்கியின் முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை மற்றும் மூன்று இலட்சம் ரூபாய் அபராதம் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா தொற்றாளர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை

பாராளுமன்றத்திற்கு அருகில் அமைதியின்மை

இன்றும் நாளையும் கைதிகளை சந்திக்கும் வாய்ப்பு