சூடான செய்திகள் 1

பாதுகாப்புக் குழுவின் தலைமையதிகாரிக்கு 27ம் திகதி CID இல் முன்னிலையாகுமாறு அழைப்பு

(UTV|COLOMBO)-2007ம் ஆண்டு கப்பம் கோரி 11 இளைஞர்களை கடத்தி காணாமல் ஆக்கச் செய்த வழக்கில் கைதாகியுள்ள லூதினன் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி எனப்படும் நேவி சம்பத்திற்கு பாதுகாப்பு வழங்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவுத் திணைக்களமானது, முன்னாள் கடற்படை தளபதி மற்றும் பாதுகாப்புக் குழுவின் தற்போதைய தலைமையதிகாரியான அட்மிரால் ரவீந்திர விஜேகுணரத்னவை எதிர்வரும் 27ம் திகதி காலை 10.00 மணிக்கு குறித்த திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

 

 

 

 

Related posts

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை

சகோதரர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை, அப்பட்டமான பொய் என ரிஷாட் தெரிவிப்பு!

மேலும் 4 பேர் பூரண குணமடைந்தனர்