சூடான செய்திகள் 1வணிகம்

விவசாயிகளுக்கு ஐந்து வருடங்களுக்கு வரி விலக்கு

(UTV|COLOMBO)-சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு ஐந்து வருடங்களுக்கு வரி விலக்கு வழங்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, வரி வீதம் 28 வீதத்தில் இருந்து 14 வீதமாக குறைக்கப்படவுள்ளதாகவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நிதி அமைச்சு, இதனை தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

பிரதமர் வடக்கிற்கு விஜயம்

குணமடைந்து வீடு திரும்பியவருக்கு மீண்டும் கொரோனா

திருமலை சண்முகாவில் ஹபாயா ஆடைக்கு இனித்தடையில்லை – நீதிமன்றில் அதிபர் தரப்பு உத்தரவாதம்.