சூடான செய்திகள் 1

கட்சி தலைவர்களின் கூட்டம் சற்று முன்னர் ஆரம்பம்…

(UTV|COLOMBO)-கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் சற்று முன்னர் ஆரம்பித்ததாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இக்கலந்துரையாடல் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெறும் இக் கலந்துரையாடலில், பாராளுமன்றத்தின் இன்றைய நிகழ்ச்சி நிரல் தொடர்பில் கலந்துரையாடப்படும் என முன்னர் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் தெரிவுக்குழு உறுப்பினர்களும் நியமிக்கப்பட உள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

பால் மா விலை அதிகரிப்பு

கட்டுப்பணம் செலுத்தினார் ஜனக ரத்நாயக்க

editor

கூட்டு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை இன்று