சூடான செய்திகள் 1

பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கான ஆளும் தரப்பு அங்கத்தவர்கள்

(UTV|COLOMBO)-பாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கான ஆளும் தரப்பு உறுப்பினர்கள் பற்றிய விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் தினேஷ் குணவர்த்தன, எஸ்.பி.திசாநாயக்க, நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசிங்க, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால ஆகியோரது பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

சபாநாயகர் அடங்கலாக பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் 13 பேர் நியமிக்கப்பட வேண்டும். ஆளும் தரப்பின் சார்பாக பெரும்பான்மை பலம் பெறும் வகையில்ஏழு பேரது பெயர்கள் பிரேரிக்கப்பட்டுள்ளன.

 

 

Related posts

தொழிற்சங்க போராட்டத்திற்கு தயாராகும் புகையிரத ஊழியர்கள்

ரயில்வே இன்று நள்ளிரவு முதல் நியமன வேலை போராட்டத்தில்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பாராளுமன்ற அமர்வில்