சூடான செய்திகள் 1தலவாக்கலை நுவரெலிய பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு by November 22, 201828 Share0 (UTV|COLOMBO)-தலவாக்கலை நுவரெலிய பிரதான வீதியில் மரம் முறிந்து விழுந்துள்ளமையினால போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீதியில் இருந்து குறித்த மரத்தினை அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.