சூடான செய்திகள் 1

ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-36 இலட்சம் ரூபா பெறுமதியான ”ஐஸ்” எனப்படும் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

300 கிராம் போதைப்பொருளுடன், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

சென்னையிலிருந்து நேற்றிரவு வந்த சந்தேகநபர் உள்ளாடைக்குள் சூட்சுமமான முறையில் மறைத்து போதைப்பொருளை கொண்டுவருவதற்கு முயற்சித்துள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

இராஜாங்க அமைச்சரிற்கு எதிரான வழக்கு ஜூன் 12ம் திகதி விசாரணைக்கு

கோவிட் தடுப்பூசி தொடர்பான மற்றுமொறு முக்கிய அறிவிப்பு!

குருநாகல் மாவட்டத்தில் அரச வெசாக் வைபவம்