சூடான செய்திகள் 1

பாராளுமன்ற சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் மதிப்பீட்டு நடவடிக்கைகள் இன்று (21)…

(UTV|COLOMBO)-பாராளுமன்ற சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் மதிப்பீட்டு நடவடிக்கைகள் இன்று (21) மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்றத்தில் கடந்த நாட்களில் ஏற்பட்ட பதற்ற நிலமை காரணமாக பல்வேறு சொத்துக்கள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் ஒலிவாங்கித் தொகுதியும் பாரிய அளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் பாராளுமன்றத்தில் பல்வேறு கதிரைகளும் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் சேதமடைந்த சொத்துக்களை மீண்டும் பழைய நிலமைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

 

 

 

Related posts

ஜப்பானிய ராஜாங்க அமைச்சர் இலங்கை வந்தார்

சர்வதேச சேமிப்பு தினம் இன்று

பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது…