சூடான செய்திகள் 1

தற்போதைய அரசுக்கு எதிராக, ஐ.தே.கட்சி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு தயார்

(UTV|COLOMBO)-தற்போதைய அரசியல் நிலமைத் தொடர்பில் மக்களைத் தெளிவுப்படுத்த, ஐக்கிய ​தேசியக் கட்சி எதிர்வரும் 24ம் திகதி முதல் பல போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய கண்டி, களுத்துறை, கிரிபத்கொட ஆகிய பிரதேசங்களிலேயே குறித்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

 

 

 

Related posts

ரஞ்சன் கைது [VIDEO]

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்

சீமெந்து விலை அதிகரிப்பு