சூடான செய்திகள் 1

பிரதான புகையிரத பாதைகளின் போக்குவரத்து வழமைக்கு

(UTV|COLOMBO)-கனேமுல்லை மற்றும் ராகம புகையிரத நிலையங்களுக்கு இடையில் நேற்று(19)  சமிக்ஞை கோளாறின் காரணமாக பிரதான புகையிரத பாதைகள் ஊடான சேவைகள் தாமதித்திருந்த நிலையில், தற்போது அது வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக, மஹவ மற்றும் பொல்கஹாவெல வரையில் பயணிக்கின்ற 4 அலுவலக புகையிரதங்கள் கனேமுல்ல பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

 

 

 

Related posts

இலங்கைக்கு சீன அரசாங்கம் விதித்திருந்த தடையில் தளர்வு

கஞ்சிபானி இம்ரானின் தந்தை, சகோதரன் உள்ளிட்ட ஆறு பேர் கைது

ஒன்பது மணி நேர நீர் விநியோக தடை