சூடான செய்திகள் 1

தேர்தலில் வாக்குப்பதிவு குறையும்

(UTV|COLOMBO)-நிலவும் அரசியல் சூழ்நிலை அடுத்து தேர்தல் ஒன்று நாட்டில் இடம்பெற்றால் வாக்குப்பதிவு மிகக் குறைவாக காணப்படலாம் என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே, பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரொஹான ஹெட்டியாராச்சி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பொது மக்கள் படிப்படியாக நடைபெறும் தேர்தலில் இருந்து விலகி நிற்க ஆரம்பித்துள்ளதாகவும் பெப்ரல் அமைப்பு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

 

 

 

Related posts

தேயிலை விற்பனையில் வீழ்ச்சி

உடுவே தம்மாலோக தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

மஹிந்தவின் நியூயோர்க் டைம்ஸ் விவகாரம் பாராளுமன்றத்தில் இன்று