வணிகம்

மாம்பழச் செய்கையை விஸ்தரிப்பதற்குத் திட்டம்

(UTV|COLOMBO)-ஏற்றுமதி மற்றும் தேசிய வர்த்தக சந்தையை இலக்காகக் கொண்டு, மாம்பழச் செய்கையை விஸ்தரிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ், ஹம்பாந்தோட்டை – மத்தள பகுதியில் 125 ஏக்கர் நிலப்பரப்பில் மாம்பழச் செய்கையை முன்னெடுக்கவுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

வர்த்தக செய்கையாக மாம்பழச் செய்கையை 87 விவசாயிகள் முன்னெடுத்துள்ளதாக விவசாய அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

வெளிநாடு செல்லும் பணியாட்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

150 தொழிற்சாலைகள்

இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு