சூடான செய்திகள் 1

பிரதமர் மஹிந்த தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சி இன்று(19) கலந்துரையாடல்

(UTV|COLOMBO)-இன்றைய(19) பாராளுமன்ற அமர்வில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சி இன்று(19) காலை கூட்டமொன்றை நடத்தி தீர்மானிக்கவுள்ளது.

குறித்த கூட்டம் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று(19) காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இக்கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளும் பங்கேற்கவுள்ளன.

 

 

 

Related posts

கொரோனா வைரஸ் – முதலாவது இலங்கையர் அடையாளம் [VIDEO]

மலேரியா நோயை இனங்காணுவதற்கு விசேட செயற்றிட்டம்

கிளிநொச்சியில் கொள்ளையர்களின் அட்டகாசம் மக்கள் பீதியில்