சூடான செய்திகள் 1

கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு-சபாநாயகர்

(UTV|COLOMBO)-கட்சித் தலைவர்களுக்கான கூட்டத்திற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய அழைப்பு விடுத்துள்ளதாக சபாநாயகர் அலுவலகம் கூறியுள்ளது.

இன்று காலை 11.30 மணிக்கு பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இந்தக் கூட்டம் இடம்பெற உள்ளது.

இதேவேளை இன்று மதியம் 1.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளமை கூறத்தக்கது.

 

 

 

Related posts

ஒருதொகை தங்கத்துடன் கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர் ஒருவர் கைது

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம் நாளை

அமைதியான நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னேற்றம்