சூடான செய்திகள் 1பெற்றோல் மற்றும் டீசல் விலை 05 ரூபாவால் குறைகிறது by November 15, 201835 Share0 (UTV|COLOMBO)-இன்று நள்ளிரவு முதல் பெற்றோல் மற்றும் டீசல் விலை 5 ரூபாவால் குறைவு.