வணிகம்

பச்சைமிளகாயின் விலை வீழ்ச்சி

(UTV|COLOMBO)-சந்தையில் பச்சைமிளகாயின் விலை வீழ்ச்சியடைந்து செல்வதாக செய்கையாளர்கள் அதிருப்தி வௌியிட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், ஒரு கிலோகிராம் பச்சைமிளகாயின் விலை 1,200 ரூபாவாகக் காணப்பட்டதுடன், தற்போது அதன் விலை 650 ரூபாவிலிருந்து 700 ரூபா வரை குறைவடைந்துள்ளதாகவும் செய்கையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எதிர்வரும் காலங்களில் பச்சைமிளகாய்க்கான விலை நிர்ணயிக்கப்படாவிடின், செய்கையிலிருந்து விலகுவதாகவும் செய்கையாளர்கள் அறிவித்துள்ளனர்.

 

 

 

Related posts

சுற்றுலாப் பயணிகளின் வருகை படிப்படியாக அதிகரிப்பு

மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றுகின்ற இலங்கையர்களின் வருமானம் சரிவு

சுற்றுலா துறையில் இலங்கை முன்னேற்றம்