(UTV|COLOMBO)-நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்ப நிலையை அடுத்து, சபாநாயகர் கரு ஜயசூரியவினால் நாடாளுமன்ற வளாகத்துக்குள் பொலிஸ் விசேட அதிரப்படையினரின் பாதுகாப்பு கோரப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை பாதுகாப்புக்கு நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.