சூடான செய்திகள் 1சபாநாயகர் ஆசனத்தில் இருந்து வௌியேறினார் by November 15, 201828 Share0 (UTV|COLOMBO)-பாராளுமன்றத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அமைதியற்ற நிலையை தொடர்ந்து சபாநாயகர் கரு ஜயசூரிய தனது ஆசனத்தில் இருந்து எழுந்து வௌியேறியுள்ளார். பாராளுமன்றத்தில் தொடர்ந்தும் உறுப்பினர்கள் அமைதியற்ற நிலையில் ஈடுபட்டு வருகின்றனர்.