சூடான செய்திகள் 1

107 கிலோ கிராம் ஹெரோயினுடன் கைதான ஈரானியர்கள் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) தெற்கு கடற்பரப்பில் 107 கிலோ கிராம் ஹெரோயின் தொகையை படகில் கடத்திய போது கைது செய்யப்பட்ட ஒன்பது ஈரானியர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அடுத்த மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

25 வகை மருந்துகளுக்கான விலை குறைப்பு-அமைச்சர் ராஜித

நாட்டின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ள தயார் – சஜித்