சூடான செய்திகள் 1

ஆயுர்வேத வைத்தியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

(UTV|COLOMBO)-ஆயுர்வேத ​வைத்தியசபையில் பயிற்சி பெறாமல் ஆயுர்வேத வைத்தியர்களாகப் பணிபுரிபவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இவ்வாறு பயிற்சிபெறாமல் சிகிச்சை வழங்கும் வைத்தியர்கள் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆயுர்வேத வைத்தியசபையின் பணிப்பாளர் நாயகம் கே.டி.ஜி.எஸ். குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நபர்கள் ஆயுர்வேத மருத்துவத்தைத் தவறான வழியில் வழிநடத்துவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Related posts

களனி பல்கலைக்கழகம் 28ஆம் திகதி திறப்பு

களனி பல்கலைக்கழகத்தின் சில பீடங்கள் இன்று மீண்டும் ஆரம்பம்

சசி வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு