சூடான செய்திகள் 1நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்பில் நடுநிலை by November 14, 201832 Share0 (UTV|COLOMBO)-மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டு வரப்பட்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்பின் போது நடுநிலையாக செயற்படப் போவதாக அமைச்சர் வசந்த சேனாநாயக்க கூறியுள்ளார்.