சூடான செய்திகள் 1உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாடு 05 மணிக்கு அறிவிக்கப்படும் by November 13, 201832 Share0 (UTV|COLOMBO)-பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாடு 05 மணிக்கு வழங்கப்பட உள்ளது. அதுவரை வழக்கு விசாரணைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.