கிசு கிசு

நாமல் குமார பொதுஜன பெரமுனவில் போட்டியிடத் தீர்மானம்?

(UTV|COLOMBO)-எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பொதுஜன பெரமுனவில் போட்டியிட தான் தீர்மானித்துள்ளதாக, ஜனாதிபதி கொலை தொடர்பில் ஊடகங்களுக்குத் தெரிவித்த ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் செயற்பாட்டு பணிப்பாளர் நாமல் குமார தெரிவித்துள்ளார்.

Related posts

தந்தையையும், மகனையும் விழுந்து விழுந்து வரவேற்கும் அயல் நாட்டவர்கள்

150 மில்லியன் டொலர்களுக்கு வாரிசான பூனை

விமல் வீரவங்சவை கைது செய்யுங்கள்…