சூடான செய்திகள் 1

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையானது டிசம்பர் 03ம் திகதி ஆரம்பம்

(UTV|COLOMBO)-2018 கல்வியாண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையானது டிசம்பர் 03ம் திகதி ஆரம்பமாகி 12ம் திகதி நிறைவடையும் என பரீட்சைகள் ஆணையாளர் ஜெனரல் பீ.சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

இம்முறை 6,56 641 பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாகவும், பரீட்சைகள் 4661 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

Related posts

பிலியந்தலையில் பெண் ஒருவர் கழுத்து வெட்டப்பட்டு கொலை

´இதயத்திற்கு இதயம்´ நம்பிக்கை பொறுப்பு நிதியத்திற்கு 50 இலட்ச ரூபா நிதி

வரவு செலவு திட்ட ஒதுக்கம் தோல்வியடைந்த இரண்டு அமைச்சுக்களுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் முன்வைப்பு