விளையாட்டுஇறுதி போட்டியில் 100வது விக்கட்டை கைப்பற்றிய ஹேரத் by November 6, 201834 Share0 (UTV|COLOMBO)-தமது இறுதி டெஸ்ட் போட்டியில் விளையாடும் ரங்கன ஹேரத் காலி மைதானத்தில் தனது 100வது சர்வதேச டெஸ்ட் விக்கட்டை கைப்பற்றினார்.