விளையாட்டு

இலங்கை – இங்கிலாந்து முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை(06)

(UTV|COLOMBO)-இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை காலியில்ஆரம்பமாகின்றது.

இந்த போட்டி நாளை காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகும்.

இலங்கை அணிக்கு தினேஷ் சந்திமாலும், இங்கிலாந்து அணிக்கு ஜே றூட்டும் தலைமை தாங்குகின்றனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

உலகக் கிண்ண போட்டிகளில் இருந்து ஷிகார் தவான் விலகல்

அவுஸ்திரேலியாவிற்கு பதிலடி கொடுத்த இந்தியா

CSK அணியில் ஹர்பஜனும் கேள்விக்குறி