சூடான செய்திகள் 1

இன்றும்(05) கடமைகளை பொறுப்பேற்ற புதிய அமைச்சர்கள்…

(UTV|COLOMBO)-புதிய அமைச்சரவையில் சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டவர்கள் இன்று முற்பகல் தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டனர்.

அதற்கமைய கலாச்சார மற்றும் உள்நாட்டு விவகார அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்ட எஸ்.பி நாவின்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

அத்துடன், திறன் அபிவிருத்தி மற்றும் தொழில்சார் பயிற்சிகள் அமைச்சராக நியமிக்கப்பட்ட தயாசிறி ஜயசேகர இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றார்.

இதனிடையே, தேசிய ஒருப்பாடு, நல்லிணக்கம் மற்றும் முஸ்லிம் விவகார இராஜாங்க அமைச்சரா சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்ட ஏ.எச்.எம்.பவுசி இன்று தனது கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

முக்கிய தீர்மானங்கள் தொடர்பான அரசின் அறிக்கை

ரங்கே பண்டாரவின் மகன் செலுத்திய வாகனம் விபத்து

பண்டாரகம பிரதேச சபையில் பதற்ற நிலை