சூடான செய்திகள் 1

சபாநாயகர் விசேட அறிக்கை

(UTV|COLOMBO)-இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் சபாநாயகர் கரு ஜயசூரிய விசேட அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நிலவிய மாற்றங்கள் அனைத்தும் அரசியல் அமைப்பிற்கு எதிரானதாகும். வழமைக்கு மாறாக நடந்தேறியதொன்றே என்பது பெரும்பான்மையானோரின் கருத்து என்றும், குறித்த மாற்றங்களுக்கு முன்னர் இருந்த நடைமுறையினை ஏற்றுக் கொள்ளுமாறு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையானோர் கோரிக்கை முன்வைத்துள்ளதாகவும், ஆதலால் புதிய அரசாங்கத்தின் பெரும்பான்மையினை நிரூபிக்கும் வரையில் பழைய அரசியல் நிலையினை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை தனக்கு ஏற்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் கரு ஜயசூரியவினால் இன்று(05) அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவிக்கப்பட்டது.

தாய்மண் இதற்கு முன்னர் எப்பொழுதும் இவ்வாறானதொரு நெருக்கடியான சூழ்நிலையை சந்திந்திருக்கவில்லை என்பதை சபாநாயகர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

 

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/11/Karu-Jayasuriya-1.jpg”]

 

 

 

 

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

வெளிநாட்டில் இருந்து சிகரட் இறக்குமதி செய்ய அனுமதிக்கப் போவதில்லை

புலமைப்பரிசில் பரீட்சையின் மீள்திருத்தும் பணிகள் நிறைவு…

தலைமன்னார் செல்லும் புகையிரதம் மதவாச்சி வரை மட்டு…