சூடான செய்திகள் 1

பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை

(UTV|COLOMBO)-தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, வடக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலுள்ள அனைத்துத் தமிழ்மொழி மூலமான பாடசாலைகளுக்கும் இன்று(05) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இன்று(05) வழங்கப்படவுள்ள விடுமுறைக்குப் பதிலாக, எதிர்வரும் 10ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பொதுபல சேனா தேரர் கடத்த முயற்சி; ஒருவர் கைது

மேலும் 19 பேர் பூரண குணம்

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று விஷேட கட்சித் தலைவர்கள் கூட்டம்