சூடான செய்திகள் 1நவம்பர் 14 ம் திகதி பாராளுமன்றம் கூடுகிறது ! by November 4, 201833 Share0 (UTV|COLOMBO)-நவம்பர் 14 ம் திகதி பாராளுமன்றம் கூடும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.