விளையாட்டு

விராட் கோஹ்லி தொடர்ந்தும் முதலிடம்

(UTV|INDIA)-சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒருநாள் போட்டிகளுக்கான துடுப்பாட்ட நிரல்படுத்தலில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

பந்துவீச்சில் இந்தியாவின் ஜஸ்பிரிட் பும்ரா முதலிடத்தில் நீடிக்கிறார்.

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான சர்வதேச ஒருநாள் தொடர் முடிவுக்கு வந்ததை அடுத்து, சர்வதேச கிரிக்கெட் பேரவை புதிய நிரல்படுத்தலை வெளியிட்டுள்ளது.

சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி 899 புள்ளிகளுடன் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

டக் வத் லுவிஸ் முறையில் வெற்றி

இங்கிலாந்து தொடருக்கு கிரிக்கெட் வீரர்கள் குடும்பத்தினரை அழைத்து செல்ல தடை

பார்சிலோனா பயிற்சியாளர் நீக்கம்