சூடான செய்திகள் 1

எதிர்வரும் 5ம் திகதி முதல் நாட்டினுள் மழை அல்லது காற்றின் வேகம் அதிகரிக்கலாம்….

(UTV|COLOMBO)-எதிர்வரும் 5ம் திகதி முதல் நாட்டினுள் மழை அல்லது காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என எதிர்ப்பார்ப்பதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் தென்கிழக்கு பகுதியில் வங்காள விரிகுடா கடற்பிரதேசத்தில் குறைந்த தாழமுக்கம் அதிகரித்து வருவதாக அந்த நிலையம் வௌியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்ந்தும் அதிகரித்து இலங்கை நோக்கி நகரும் என எதிர்ப்பார்க்கப்படுவதால் இது தொடர்பில் வௌியாகும் வானிலை அறிக்கைகள் தொடர்பில் பொதுமக்கள் தொடர்ந்தும் அவதானத்தை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

காற்றுடன் கூடிய மழையுடனான வானிலை குறைவடையக்கூடும்

அமித் ஜீவன் வீரசிங்க மற்றும் 9 பேருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் ஶ்ரீலசுக வின் முடிவு