விளையாட்டு

அணியில் இருந்து விலக தீர்மானித்துள்ள அசார் அலி…

(UTV|PAKISTAN)-பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அசார் அலி, சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டிகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் அவதானம் செலுத்தும் நோக்கில் அவர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.

அசார் அலி கடந்த ஜனவரி மாதம் நியுசிலாந்து அணிக்கு எதிரான போட்டிக்குப் பின்னர் ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை.

அத்துடன் அவருக்கு இதுவரையில் 20க்கு20 போட்டிகளில் வாய்ப்பளிக்கப்படவும் இல்லை.

இந்தநிலையில் தாம் இந்த தீர்மானத்தை சடுதியாக மேற்கொண்டிருப்பதாக லாஹுரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில்வைத்து அசார் அலி குறிப்பிட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஜெயசூர்யாவின் குற்றச்சாட்டு உண்மை என நிரூபிக்கப்பட்டால்! கிடைக்கும் தண்டனை இதுவா?

கால்இறுதி ஆட்டம் நாளை

பிரெஞ்ச் டென்னிஸ் போட்டித் தொடர்கள் திட்டமிட்டவாறு நடைபெறும்