சூடான செய்திகள் 1

5 இலட்சம் ரூபா பணம் கொள்ளை

(UTV|COLOMBO)-வவுனியா, இரட்டை பெரியகுளம் பகுதியில் எரிபொருள் நிலையமொன்றின் பணம் வங்கியில் வைப்பு செய்வதற்காக எடுத்தச் செல்லப்பட்ட போது இனந்தெரியாத குழு ஒன்றினால் கொள்ளையிடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எரிபொருள் நிலையத்தின் 5 இலட்சம் ரூபா பணத்தை வங்கியில் வைப்பு செய்வதற்காக எரிபொருள் நிலையத்தில் சேவை செய்யும் ஊழியர் ஒருவர் எடுத்தச் சென்ற சந்தர்ப்பத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் குறித்த பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா – கண்டி வீதியின் தேக்கவத்த பகுதியில் நேற்று (01) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ஜனாதிபதி திரைப்பட விருது விழா…

யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பில்

தேசிய புத்தரிசி விழா ஜனாதிபதி தலைமையில்