சூடான செய்திகள் 1

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய கூட்டம் 8 ஆம் திகதி…

(UTV|COLOMBO)-ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுச் சபை மற்றும் கட்சியின் அகில இலங்கை செயற்குழு என்பவற்றை எதிர்வரும் 8 ஆம் திகதி கூட்டுவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது.

கட்சியின் மத்திய செயற்குழு நேற்றிரவு (01) ஜனாதிபதியின் உத்தியோகபுர்வ வாசஸ்தலத்தில் ஜனாதிபதியுடன் நடாத்திய சந்திப்பின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த 8 ஆம் திகதி சந்திப்பின் போது புதிய அரசாங்கம் மற்றும் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்பன தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அக்கட்சி அறிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

14 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள தங்க பிஸ்கட்கள் பறிமுதல்

‘ஐக்கிய மக்கள் சக்தி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது

8 அங்குலம் நீளமான விமான தோட்டாக்கள் கண்டுபிடிப்பு