சூடான செய்திகள் 1

மக்கள் விடுதலை முன்னணியின் மக்கள் ஆர்ப்பாட்டம் நுகேகொடயில்…

(UTV|COLOMBO)-சதித்திட்டங்னை தோற்கடித்து ஜனநாயகத்திற்காக உண்மையான மக்கள் பலத்தை உருவாக்குவோம்´ எனும் தொனிப்பொருளில் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்று தற்போது நுகேகொட பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

குறித்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்கள், பல்கலைகழக பேராசிரியர்கள், சிவில் அமைப்பின் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொள்ள உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நளின் த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

சமூர்த்தி பயனாளிகளுக்கு நிவாரண உதவி

முசலி பிரதேசத்தில் வெளி மாவட்டத்தை சார்ந்தோர் மண் அகழ தடை: அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்க கூடாதென அமைச்சர் ரிஷாட் உத்தரவு !

பேரூந்தில் இரத்தினகல்லை திருடியவர் கைது: வெள்ளவத்தை சம்பவம்