சூடான செய்திகள் 1

புதிய பிரதமருக்கு இரு நாடுகள் வாழ்த்து!

(UTV|COLOMBO)-பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிற்கு ஓமான் அரசாங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.புதிய பிரதமருக்கு

பிரதமரின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு ஓமான் அரசாங்கம் முழு ஆதரவை வழங்கும் என இலங்கையில் அமைந்துள்ள ஓமான் தூதரகம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

அதனுடன் இரு நாடுகளின் உறவுகளை மேலும் விரிவுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, பாலஸ்தீனிய அரசாங்கமும் அறிக்கையொன்றை வெளியிட்டு பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

இலங்கையின் சமாதானம், செழிப்பு மற்றும் அபிவிருத்திக்காக ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு எதிர்பார்ப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

முடக்கப்பட்ட மன்னார் தாராபுரம் கிராமம் விடுவிப்பு

கஞ்சிப்பானை இம்ரானை 09 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு

சில இடங்களில் 75-100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி