(UTV|COLOMBO)-இலங்கைக்கான புதிய தூதுவர்கள் நான்கு பேர் ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று (01) தமது நற்சான்று பத்திரங்களை கையளித்தனர்.
அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவை நாடுகளுக்கான புதிய தூதுவர்களே இவ்வாறு தமது நற்சான்று பத்திரங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளனர்.
அவர்களின் விபரம் பின்வருமாறு,
01. Mrs. Alaina Teplitz – Ambassador – designate of the United State of America
02. Mr. Akira Sugiyama – Ambassador – designate of Japan
03. Mr. Eric Lavertu- Ambassador – designate of the Republic of France
04. Mr. Ashraf Haidari – Ambassador – designate of the Islamic Republic of Afghanistan
இந்நிகழ்விற்கு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் சரத் அமுனுகம, ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]