சூடான செய்திகள் 1

பத்தரமுல்லையிலிருந்து பொரள்ள நோக்கி பயணிக்கும் வீதியில் கடும் வாகன நெரிசல்…

(UTV|COLOMBO)-பத்தரமுல்லையிலிருந்து பொரள்ள நோக்கி பயணிக்கும் வீதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக வாகன சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிசார் கோரியுள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார்?

சட்ட விரோத போலி முகவர் நிலையங்களை சுற்றிவளைக்க நடவடிக்கை-அமைச்சர் ஹரீன்

உம்மு சுலைம் பெண்கள் அரபிக் கல்லூரியின் பிரதான பாதையை திறந்து வைத்த அமைச்சர்