சூடான செய்திகள் 1

மக்கள் விடுதலை முன்னணியின் மக்கள் பேரணி இன்று

(UTV|COLOMBO)-மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) இன்று(01) மாலை 3 மணிக்கு, நுகேகொட, ஆனந்த சமரகோன் ​திறந்த அரங்கில், மக்கள் பேரணியை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஜனநாயகத்துக்கான உண்மையான மக்கள் சக்தியைக் கட்டியெழுப்புவோம்” எனும் தொனிப்பொருளில், இந்தப் பேரணி நடத்தப்படவுள்ளது என மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

இலங்கைக்குத் தேவையான உதவியை வழங்கத் தயார்

மண் மேடு சரிந்து விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழப்பு

இறக்குவானை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி