சூடான செய்திகள் 1

வடக்கு ரயில் சேவையில் தாமதம்

(UTV|COLOMBO)-கொழும்பில் இருந்து குருணாகல் சென்ற புகையிரதமானது பொத்துகர பகுதியில் தாமதித்ததால் பயணிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் சற்றுப் பதற்ற நிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால், வடக்கு ரயில் சேவையில் தாமதம் நிலவுவதாக ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

இங்கிலாந்து டெஸ்ட் அணியில் ஜோப்ரா ஆர்ச்சர்

காணாமல் போன வர்த்தகர் சடலமாக மீட்பு

கொழும்பு குப்பை இன்று முதல் புத்தளத்துக்கு