சூடான செய்திகள் 1

முச்சக்கரவண்டி கட்டணங்களை குறைக்க தீர்மானம்…

(UTV|COLOMBO)-நாளை(01) முதல் முச்சக்கரவண்டி கட்டணங்களை குறைக்க அகில இலங்கை சுயதொழில் முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, இரண்டாவது கிலோமீற்றரிலிருந்து அறவிடப்படும் 50 ரூபாயை 45 ரூபாயாகக் குறைக்கவுள்ளதாக அகில இலங்கை சுயதொழில் முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இன்று புனித நோன்பு பெருநாளை அனுஷ்டிக்கும் இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள்

மழை அல்லது இடியுடன் கூடிய மழை

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் விவசாய பீட மாணவர்களுக்கு விடுமுறை